ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை

ஶ்ரீ வாசவி சகாயம்

சஷ்டியப்த பூர்த்தி விழா அழைப்பிதழ்

திரு.உதயகுமார்

&

திருமதி.ரேவதி

அன்பான வேண்டுகோள்: சஷ்டியப்த பூர்த்தி விழா வீடியோ அழைப்பிதழை கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தி பார்க்கவும்!

சஷ்டியப்த பூர்த்தி மற்றும் ஆயுஷ்ய ஹோம சாந்தி வைபவம்

நிகழும் பராபவ ஆண்டு ஆவணி மாதம் 17ம் தேதி (03.09.2026) வியாழக்கிழமை கிருத்திகை நட்சத்திரத்தில் காலை 8.30 மணிக்கு மேல் 11 மணிக்குள்

திரு. உதயகுமார் — திருமதி. ரேவதி

அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி மற்றும் மாங்கல்ய தாரணம் நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றம் மற்றும் நட்பும் சூழ வருகைதந்து விழாவினை சிறப்பித்து எங்களையும் ஆசீர்வதித்து கௌரவிக்க வேண்டுகிறோம்.

செப்டம்பர் 3, 2026 · வியாழக்கிழமை · 08:30 IST

மங்கள விழாவிற்கு

64
நாட்கள்
15
மணி
23
நிமிடம்
49
விநாடி

தங்கள் அன்புள்ள

மகன் & மருமகள்
சாய் ஆதர்ஷ் & கீர்த்தனா
மருமகன் & மகள்
அரிஹரன் & ஐஸ்வர்யா
Schedule

நிகழ்ச்சி நிரல்

  1. 1
    காலை 8 — 10 மணி
    டிபன்
  2. 2
    காலை 8.30 — 11.30
    சஷ்டியப்த பூர்த்தி
  3. 3
    மதியம் 12:00
    மதிய விருந்து
Venue

இடம்

PRC Centenary Hall

21, Venkataraman St, T. Nagar,
Chennai, Tamil Nadu 600017, India

கூகுள் மேப் வழித்தடம்
Blessings

வாழ்த்துப் பலகை

வாழ்த்துப் பலகை

முதலாவது வாழ்த்தை நீங்கள் வழங்கலாம்.